தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராமநாதபுரம் தொண்டியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராமநாதபுரம் தொண்டியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. நாகை, வேலூர், பரங்கிப்பேட்டையில் தலா 102, அதிராமபட்டினம், திருத்தணியில் 101, சென்னை நுங்கம்பாக்கம், கடலூரில் தலா 101, மீனம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.

Related Stories: