தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: