கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது மோதி இளைஞர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நண்பர்களுடன் பைக் ரேஸில் ஈடுபட்ட கார்த்திக் என்பவர் அதிவேகம் காரணமாக டிராக்டர் மீது மோதி உயிரிழந்தார். முந்திச் செல்லும் போட்டியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் நேராக டிராக்டரில் மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.

Related Stories: