தமிழகம் தென்காசி அருகே 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது Jul 30, 2026 போஸோ தென்காசி வாசுதேவநல்லூர் கருப்பசாமி விருதுநகர் தென்காசி: வாசுதேவநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் பழகிய சிறுமியை விருதுநகருக்கு அழைத்து சென்ற கருப்பசாமி(22) என்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முத்துலட்சுமி ரெட்டியின் மனிதநேயப் பணிகள் தலைமுறைகளை கடந்து என்றும் நிலைத்திருக்கும்: முதல்வர் விஜய் பதிவு
ஆர்.கே.பேட்டையில் புதர்மண்டி காணப்படும் வட்டாட்சியர் அலுவலகம்: பாம்புகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ஆளும் கட்சிக்கு நெருக்கம் காட்ட அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் கவுன்சிலர்கள்: மேயர் பிரியா கண்டிப்பு
கொத்தனார் வேலைக்கு கூட அனுபவம் தேவை தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது: அதிமுக மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு