தஞ்சையில் சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் உஞ்சியவிடுதி கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 10 பேர் காயமடைந்தனர். வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டபோது, தீயை கட்டுப்படுத்த முயற்சித்ததில் சிலிண்டர் வெடித்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: