மதுரை அழகர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும்18ம் படி கருப்பண்ணசாமி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முறையாக ஏற்பாடுகள் செய்யாததால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
