தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும், திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: