பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைதான 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவு

திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைதான 4 பேரையும் ஆக.12-ம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை, பத்திரப்பதிவை ரத்து செய்தது.

Related Stories: