சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை: சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். மெட்ரோ ரயிலில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, கத்திப்பாரா சென்று 2ம் கட்ட வழித்தட பணிகளை பார்வையிடுகிறார்.

Related Stories: