காமன்வெல்த் போட்டி: உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சர்வேஷ் குஷாரே

 

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றார் காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்

Related Stories: