காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 5ஆவது பதக்கத்தை வென்றது. பளுதூக்குதல் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளி வென்றார். ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது.