ஏப்ரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயில் சேவை மூலம் ரூ. 163 கோடி வருவாய்

சென்னை: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயில் சேவை மூலம் ரூ.163 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் வருவாய் வெகுவாக உயர்ந்துள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: