நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளுபடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அமைச்சர் புறக்கணிப்பு. ஆளுநர் அறிவுறுத்தல்படி வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்குவதில் பல்கலை. துணைவேந்தர் உறுதி.
