தமிழகம் புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்ததால் சர்ச்சை!! Jul 25, 2026 புதுக்கோட்டை தவேகா புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்குச் செல்லக் கூடாது என ஏற்கனவே தவெக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் 1ம் தேதி தொடக்கம்: சுயவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையர் அறிவுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய சிவந்திபுரத்தில் 3.70 டன் கழிவுகள் அகற்றம்
திருவண்ணாமலையில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஏரி, கிணறுகளில் தண்ணீரின்றி விவசாயம் கடுமையாக பாதிப்பு: ஆடி மாதத்தில் நடவு செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள்
தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்