தமிழகம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு Jul 24, 2026 மணப்பாறை திருச்சி மாவட்டம் திருச்சி வடிவேல் மஞ்சுளா திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி அடிப்பு