தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லகானி ஐஏஎஸ் நியமனம்

 

சென்னை: தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லகானி ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழநாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்த ராஜேஷ் லகானி அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது

Related Stories: