கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுப்பு

 

சிவகங்கை: கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. ஏற்கனவே, மீன் உருவம் பதித்த உறை கிணறு, பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories: