திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து காயமடைந்த மூதாட்டி தமிழ்க்கொடி ஐ.சி.யுவில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டு, ஐ.சி.யு. என எல்லா இடங்களிலும் எலிகள் சுற்றி திரிவதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.