திருச்சி அரசு மருத்துவமனையில் எலிகள்: நோயாளிகள் பாதிப்பு

திருச்சி : திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பெற்றுவந்த தமிழ்க்கொடி [60] மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது. சர்க்கரை நோயாளியான அவருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: