நீட் தேர்வுக்கு எதிராக போராடும் இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோத்து நிற்கிறேன்: மாரி செல்வராஜ்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராடும் இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோத்து நிற்கிறேன் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரலுக்கு பெருமை சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

Related Stories: