கன்னியாகுமரி: சுசீந்திரம் கோயில் தலைமை அலுவலருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது . பேராசிரியர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட தகவலை அளிக்காததால் மாநில தகவல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.