டெல்லி: இந்தியாவின் கல்வி முறையை RSS கைப்பற்றிவிட்டது; டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
