பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2026 முதல் காலாண்டில் ரூ.3,226 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2026 ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ரூ.3,226 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2025 ஏப்ரல்-ஜூன் காலாண்டு லாபமான ரூ.2,210.44 கோடியை விட தற்போது நிகர லாபம் 45.9% அதிகரித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த வருமானம் 65% அதிகரித்து ரூ.21.689 கோடி உயர்ந்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: