டெல்லி: ஒன்றிய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமரசத்துக்கு இடமில்லை, பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர்களின் சமரச பேச்சை ஏற்க மறுத்து ராகுல் காந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
