டாஸ்​மாக் கடைகளில் 54 புதிய மதுபானங்கள் விற்க முடிவு

சென்னை: டாஸ்​மாக் கடைகளில் மது​பானங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் வகை​யில் 54 புதிய உயர் ரக மது​பானங்​களை பிற மாநிலங்​களில் இருந்து இறக்​குமதி செய்​வதற்​கான திட்​டத்தை டாஸ்​மாக் நிர்​வாகம் முடிவெடுத்துள்ளது

Related Stories: