நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரி வர்மன் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், 10 லட்சம் ரூபாய் நிவாணம் மற்றும் தற்காலிக அரசு பணி ஆணை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவற்றை வழங்க அரசு முன்வந்த நிலையில் அதனை ஏற்க சபரிவர்மன் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். சமபரிவர்மன் குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள், ஆட்சியர்.
