தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க திட்டம்?

 

சென்னை: அண்டை மாநிலங்கள் போல தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையை குறைத்து புதிய முறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. FL2, FL3 மனமகிழ் மன்றங்களுக்கு மதிப்பு கூட்டு வரி இல்லாததால், மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி அரசின் வருவாய் கூட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய ரெஸ்டோ பார்களால் வருவாய் கூடும் என கூறப்படுகிறது.

Related Stories: