தமிழகம் பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல தடை Jul 16, 2026 திருவள்ளூர் மீன்பிடி துறை ஸ்ரீஹரிகோட்டா திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் (ஜூலை 18) கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளது மீன்வளத்துறை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நமோ ஆப் மூலம் மோசடி குற்றச்சாட்டு நட்டாவுக்கு எதிரான புகார் முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
சென்னை – பெங்களூரு இடையே பூமிக்கடியில் புல்லட் ரயில் இயக்க திட்டம்: விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர்
கோபி தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பேட்டி
நெடுநாள் கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வேறு கூட்டணிக்கு வெட்கமில்லாமல் ஓடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்: தமிழக காங்கிரஸ் கட்சியை அமமுக ஐடி விங் கடுமையாக விமர்சனம்
சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல்; 15 நாளில் 65 பேருக்கு டெங்கு பாதிப்பு: ஊழியர் பற்றாக்குறையால் மாநகராட்சி திணறல்
வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் வாங்க கூப்பன் வழங்கி முறைகேடு; சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் தலைமை செயலாளர் சாய்குமார் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்