சென்னை: திமுக தொடர்ந்த தேர்தல் வழக்கில் சி.விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் வாங்க கூப்பன் தந்து முறைகேடு செய்ததாக விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. பரப்புரையில் வாக்காளர்களுக்கு ரூ.10,000, ரூ.2000 கூப்பன்களை விஜயபாஸ்கர் தரப்பு விநியோகித்தது.
