தமிழகம் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!! Jul 15, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தேசிய மருத்துவ ஆணையம் திருப்பூர் திருவள்ளூர் கல்லூரிகள் சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 MBBS இடங்கள் அதிகரிப்பு… ஒப்புதல் அளித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்
அமைச்சர் உத்தரவை மீறி அரசு பள்ளியில் முதல்வர் படத்துடன் போட்டோ ஷூட், சினிமா பாடலுடன் ரீல்ஸ்: பல்லடத்தில் தவெகவினர் அட்ராசிட்டி
எ.வ.வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி: லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு
நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரில் இருவர் உயிரிழப்பு!!
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.! தடுத்த பெண்ணின் தாய் வெட்டிக் கொலை