சென்னை; சாலைப் பணியில் ரூ. 3.23 கோடி மோசடி செய்ததாக எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜரானார் எ.வ.வேலு.
சென்னையில் லஞ்சஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜரானார் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு!!
- முன்னாள் அமைச்சர்
- ஏ. திமுகா
- லஞ்ச் திணைக்களம்
- சென்னை
- வேலு
- லஞ்சம் எதிர்ப்புத் திணைக்களத்தின் அலுவலகம்
- ஆலந்தூர், சென்னை
