புதுச்சேரி; சொத்து பிரச்சனையில் சகோதரரை தாக்கிய வழக்கில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகியுள்ளார். 2022-ல் புதுச்சேரியில் சொத்து பிரச்சனையில் சகோதரரை தாக்கியதாக மரிய வில்சன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து சென்று மரிய குலோத், அவரது மனைவி மீது மரிய வில்சன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
