அதிமுக எம்எல்ஏக்கள் விலகல்: விளக்கம் கேட்க ஆளுநர் திட்டம்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவின் பின்னணியில் குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளனர். குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்த நிலையில் தவெக அரசிடம் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகிய பிறகு உடனே தவெகவில் இணைகின்றனர்.

Related Stories: