ஆவின் பால் தரத்திலும், விநியோகத்திலும் சமரசம் கூடாது – நயினார் நாகேந்திரன்

சென்னை: ஆவின் பால் தரத்திலும், விநியோகத்திலும் சமரசம் கூடாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆவினில் குளறுபடி தொடர்ந்தால் தனியாரிடம் இரட்டிப்பு விலை கொடுத்து மக்கள் பால் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். அமுல் போன்ற பிற மாநில நிறுவனங்களை போல் ஆவினும் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Related Stories: