சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடந்த அதிகாரிகள் இடமாற்றத்தில் முறைகேடு என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவின் மாமனார் விஜயபாஸ்கர் தலையீடு உள்ளதாகவும், ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக தவெக கூறுவது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
