42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை: 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐகோர்ட்டில் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ரிசார்ட்டுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆசனூர், கேர்மங்கலம், தலமலை தாளவாடி பகுதியில் ஆய்வு செய்து 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories: