ஹைதராபாத் சாலைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயரை சூட்டிய தெலங்கானா அரசு!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயரை சூட்டியுள்ளது தெலங்கானா அரசு. அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, சாலைக்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என பெயரிட்டு சாலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

Related Stories: