இந்திய விமானப்படையில் இணையும் நாட்டின் முதல் ‘மேட்-இன்-இந்தியா’ C295 விமானம். செப்டம்பர் இறுதியில் விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும். வதோதராவில் தயாரான முதல் உள்நாட்டு போக்குவரத்து விமானம், பழமையான அவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக களமிறங்கும் C295 விமானம். C295 விமானம் எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும். ரூ.21,935 கோடியில் 56 விமானங்கள் தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
