தவறான சிகிச்சையால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவர்களை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்

விருதுநகர்: சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவர்களை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பலனின்றி தாய் ரேணுகாதேவி உடன் பிறக்கும் முன்னே குழந்தையும் உயிரிழந்ததால் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: