மேகதாது அணைக்கு எதிராக நாளை தனித் தீர்மானம்

 

சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார். கர்நாடக அரசின் மேகதாது திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தனித் தீர்மானம்; தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியும் தரக் Live கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Related Stories: