சென்னை: மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தரையிறங்க வேண்டிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்களின் சேவையும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
