தமிழகம் கோவையில் பரவலாக மழை! Jun 18, 2026 கோவாய் உக்கடம் நகர மண்டபம் கணபதி வானிலை ஆய்வு நிலையம் சென்னை காஞ்சிபுரம் கோவா கோவை: கோவை மாநகரில் உக்கடம், டவுன்ஹால், கணபதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் எதிர்த்து வழக்கு: பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
பள்ளிகளின் கல்வி கட்டணம் வசூல் தொடர்பாக புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழு அமைக்க கோரி வழக்கு: அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வேட்புமனுவில் கூறியிருந்த தகவல்கள் முரண்பாடு விவகாரம்; விஜய், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்: முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு
தீயணைப்புத்துறை ஆணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சுனில்குமார் ராஜினாமா: உறுப்பினர்களும் பதவி விலகியதால் பரபரப்பு
அதிமுகவில் சேரும் முன் உங்கள் சொத்து என்ன… சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா..? விஜயபாஸ்கருக்கு உதயகுமார் சாபம்
ஏர் ஓட்டும் மாட்டுக்கு உழக்கோலில் அடி போல உள்ளது; மீண்டும் மீண்டும் விவசாயிகளை ஏமாற்றுகிறது விஜய் அரசு: தவெக வேட்பாளர் கண்டன பதிவால் பரபரப்பு
குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்டதால் கோவையில் அதிர்ச்சி; நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை: பெற்றோர், உறவினர்கள் கதறல்
இரண்டாம் கட்ட பயிர்க்கடன் தள்ளுபடியும் ஏமாற்று வேலை; தமிழ்நாடு முழுவதும் 22ம் தேதி உண்ணாவிரதம், போராட்டம்: சங்க தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு