தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தேனி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கோவை, நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Related Stories: