புதுடெல்லி: இளைஞர்களின் வேலையின்மை மற்றும் விரக்தியைக் குறிக்கும் வகையில், அபிஜீத் திப்கே என்பவரால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ‘‘தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்வதற்காக கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு
- தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
- தேர்தல் ஆணையம்
- புது தில்லி
- கரபன்பூச் ஜனதா கட்சி
- அபிஜீத் திப்கே
- பிரதான தேர்தல் ஆணையம்
