எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகினார் சி. விஜயபாஸ்கர்

சென்னை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியுட்டுள்ளார். தனிப்பட்ட நபரின் தவறான முடிவுகளால் அதிமுக வேதனைகள், சோதனைகளை எதிர்கொள்கிறது என்று சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மனதில் தீராத வேதனையுடன் அதிமுகவில் என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: