குற்றங்களை மூடி மறைக்கும் வழியையே தேடுகின்றனர் – கனிமொழி

சென்னை: குற்றங்களை எப்படி மூடி மறைப்பது என்ற வழிகளைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று கனிமொழி கூறியுள்ளார். சிங்கப் பெண் என வெறும் பெயர் மாற்றம்தான் நடைபெற்று இருக்கிறது, என்ன அதிகாரம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் முதலமைச்சர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. மக்கள் மீதும் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் தவெக அரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்று கனிமொழி கூறியுள்ளார்.

Related Stories: