மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 251 கனஅடியில் இருந்து 193 கனஅடியாக சரிவு

 

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 251 கனஅடியில் இருந்து 193 கனஅடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொண்ட அணையின் நீர் மட்டம் 79.22 அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படு நிலையில், நீர் இருப்பு 41.2 டிஎம்சியாக உள்ளது

Related Stories: