எம்எல்ஏக்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

சென்னை: எம்எல்ஏக்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது. மேலும், அவை மரபுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

 

Related Stories: