தமிழ்நாடு முழுவதும் ஜூன் 22ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூன் 22ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளனர். முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Related Stories: