நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளுர்காரர்களுக்கும், இடம் கொடுத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோரி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
